உயிர் நண்பர்

உன்சுற்றமும் அறிந்திடாத உன்னைப்பற்றிய
உண்மைகளை முற்றும் அறிந்து வைத்திருப்பவன்
உண்டெனில் அவன் உன்னுயிர்நண்பன் ஒருவனே
உன்கஷ்ட நஷ்டம் அவன் கஷ்ட நஷ்டமே
உயிர் நண்பர் இலக்கணம் இதுவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Mar-21, 1:24 pm)
Tanglish : uyir nanbar
பார்வை : 731

மேலே