பெண்
பெண்ணிற்கு அழகு அடக்கம் ஆனால்
அடக்கப்பட்டு வாழ்தல் அல்ல
அடக்கமாவது ஒழுக்கம் தான் ஒளிர
கூடி வாழ்வோரையும் ஒளிர வைப்பதே