புதைந்த பயிர்கள்

என்னதான் செய்ய முடியும்
ஒரு ஏழை விவசாயியால்...
தன் கண்ணீர் பூக்களை கொண்டு
மாலை தொடுத்து
தனக்குத் தனே சூடிக்கொள்ளவதை விட

எழுதியவர் : ஸ்ரீதரன் (1-Mar-21, 7:06 pm)
சேர்த்தது : Sridharan
Tanglish : buthaintha payirkal
பார்வை : 55

மேலே