“ஏன்”
“காலையில் பூத்து மாலையில் காய்ந்து போகிற மலர்கள்,
திரும்பவும் பூக்க மறுப்பதில்லை,
மாலையில் மறைந்து காலையில் உதிக்கிற சூரியன்,
மீண்டும் உதிக்க மறப்பதில்லை.
ஏய் பெண்னே!,
நீ மட்டும் ஏன் நேற்றைய தோல்வியில் உதிர்ந்து
இன்று புதிதாய் உதிக்க, துளிர்க்க மறுக்கிறாய்?”