காலச்சக்கரம்

காலச்சக்கரம் சுழல்கின்றது
என்பது உண்மை தான்

குழந்தைகளை
அழைத்து கொண்டுபோய்
பெற்றோர்கள்
தடுப்பு ஊசி போட்டு
அழைத்து
வந்த காலம் மாறி...!!

பெற்ற குழந்தைகள்
பெற்றோரை
அழைத்துக் கொண்டு போய்
தடுப்பு ஊசி போட்டு
அழைத்து வரும்
காலமாக மாற்றிவிட்டது
இந்த "கொரோனா" ---!!
கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (3-Mar-21, 1:44 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 160

மேலே