காதலர்களின் சந்திப்பு
சொர்க்கத்தில் சந்தித்த காதலர்களின் பேச்சு...
என் இனியவளே
திருமணங்கள்
சொர்க்கத்தில்
நிச்சயக்கப்படுகிறது
என்பது மிகவும் சரிதான்...!!
அதனால் தான்
நம் காதல் பூமியில்
தண்டிக்கப்பட்டதோ...???
என் அன்பே....!!
--கோவை சுபா
சொர்க்கத்தில் சந்தித்த காதலர்களின் பேச்சு...
என் இனியவளே
திருமணங்கள்
சொர்க்கத்தில்
நிச்சயக்கப்படுகிறது
என்பது மிகவும் சரிதான்...!!
அதனால் தான்
நம் காதல் பூமியில்
தண்டிக்கப்பட்டதோ...???
என் அன்பே....!!
--கோவை சுபா