கர்மவீரனின் இலட்சணம்

விஷயங்கள் வரும் போதில்
விசுவ ரூபம்
மற்ற பொழுதினில்
வாமன வடிவம்
தர்ம வழியில் செயலாற்றும்
கர்மவீரனின் இலட்சணம் !

எழுதியவர் : கவின் சாரலன் (7-Mar-21, 6:38 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 53

மேலே