ஹைக்கூ

நிலவுக்குமா
இலையுதிர் வசந்தக்காலம்
தேய்ந்து வளர்கிறதே...!
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (8-Mar-21, 8:04 am)
பார்வை : 1073

மேலே