ஹைக்கூ

பறவைகளின் கானம்
கேட்கும் செவிக்குள்
சிந்தும் பிரபஞ்சம்.

எழுதியவர் : ஸ்பரிசன் (9-Mar-21, 9:53 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : haikkoo
பார்வை : 139

மேலே