வலி வழி

-------------------
வலிகள் தந்த நேர்
வழிகள் என்றும்
வலிமை சேர்ந்து
வளமை பெற்ற
வாழ்வாய் சிறக்கும்..
--------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (17-Mar-21, 8:39 am)
சேர்த்தது : Sam Saravanan
Tanglish : vali vazhi
பார்வை : 125

மேலே