மகிழ்ச்சியும் துன்பமும்

மனிதர்களின்
வாழ்க்கையில்
மகிழ்ச்சி என்பது
மின்னலை போல்
தோன்றி
மறைந்து விடும்...!!

ஆனால்...
துன்பங்கள்
நம் வாழ்க்கையில்
தனித்து வராமல்
தொடர்கதை போல்
தொடர்ந்து வந்து
நம்மை விட்டு
நீங்காமல்
நிலைத்து விடும்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (20-Mar-21, 6:36 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 288

மேலே