திருமாலே வருக
கலியாரம் பத்தில் படியளந்த மாலே
கலிதீர நித்திரைக்குச் சென்றாய் -- கலியில்
நலிந்தார் உலகோர் மலிந்த அரசால்
கலிமாவில் வாபெருமா ளே
.......
கலி. =. 1 கலியுகம் .2. துன்பம் 3. குதிரை
.'
கலியாரம் பத்தில் படியளந்த மாலே
கலிதீர நித்திரைக்குச் சென்றாய் -- கலியில்
நலிந்தார் உலகோர் மலிந்த அரசால்
கலிமாவில் வாபெருமா ளே
.......
கலி. =. 1 கலியுகம் .2. துன்பம் 3. குதிரை
.'