காளிதாஸ் ஆகத்தேவையில்லை

என் கரங்களால்
என் கிளையையே
ஏன் நான் வெட்ட வேண்டும்...?

காதலெனும் வாளால்
கத்தரிக்கத்தான்
காத்திருக்கின்றாயே நீ...!

எழுதியவர் : அமல்.சி.தேவ் (24-Mar-21, 10:53 pm)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 74

மேலே