காதல் உளவியலோ
'எதுவும் இனி உனைக்குறித்து
எழுதமாட்டேன்' என்றேன்
எள்ளியே நகைத்தாள்;
கருக்கொண்ட மேகம்
கனைக்காமலிராதென்பதைக்
கண்டுகொண்டிருக்கிறாளோ...?
'எதுவும் இனி உனைக்குறித்து
எழுதமாட்டேன்' என்றேன்
எள்ளியே நகைத்தாள்;
கருக்கொண்ட மேகம்
கனைக்காமலிராதென்பதைக்
கண்டுகொண்டிருக்கிறாளோ...?