காதல்

எத்தனை வலிமை வாய்ந்தது
எந்தன் இந்த எழுதுகோல்
கற்பனையில் நான் கண்ட
எந்தன் காதல் கண்மணிக்கு
எழுத்துக்களால் நான் கண்ட
உருவை எழுத்துருவதில் என்
கண்முன் கொண்டு நிறுத்தியது
காதல் கவிதை யாய்

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (26-Mar-21, 7:18 pm)
Tanglish : kaadhal
பார்வை : 327

மேலே