ஹைக்கூ

மரத்தின் கீழ்
சிதறிக் கிடக்கின்றன கண்கள்
நாவல் பழங்கள்
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (27-Mar-21, 8:43 pm)
Tanglish : haikkoo
பார்வை : 72

மேலே