கவிதை

நல்ல பாட்டு

படிப்போர் படிப்பறிய பைந்தமிழ் வண்ணத்தில்
வடித்ததோர் ஓவியமாய்ப் பேசும்- கற்பனைத்
திளைத்திருக் கும் மனதிற் களிப்பூட் டுமதுவே
நிலைத்திருக் கும்நல்ல பாட்டு.

எழுதியவர் : கவிராசன் (27-Mar-21, 10:30 pm)
சேர்த்தது : கவி இராசன்
பார்வை : 190

மேலே