எழில் குரோட்டன்ஸ்

பூக்கள் பூக்காமலே
தோட்டத்திற்கு அழகு செய்யும்
இலைச்செடிகள்
எழில் குரோட்டன்ஸ் !

எழுதியவர் : கவின் சாரலன் (29-Mar-21, 10:44 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 47

மேலே