ஆலமர பிம்பம்

அசையாப் பொழிலில்
ஆலமர பிம்பம்
தென்றல் அசைத்திட
ஆலமரமே ஆடுகிறது !

எழுதியவர் : கவின் சாரலன் (29-Mar-21, 10:39 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 44

மேலே