கன்னக் குழிவுக் கனவுப்பொழில் ஏந்தி

தென்றல் குளிர்க்காற்று மெல்லத்தான் வீசிவர
மின்னல் விழியிரண்டும் மெல்லதான் பார்த்திட
கன்னக் குழிவுக் கனவுப்பொ ழில்ஏந்தி
பொன்னந்தி யாய்வந்தாய் நீ !

எழுதியவர் : கவின் சாரலன் (31-Mar-21, 9:20 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 57

மேலே