மன்னிப்பு

மனிதர்கள் செய்யும்
தவறுகளை மன்னிப்பது
என்பது சிறந்த பண்புதான் ..!!

ஆனால்....அதற்கு....
மன்னிப்பு பெறுபவர்களும் தகுதியானவர்களாக

இருக்க வேண்டும் ....!!

கொலை குற்றங்கள்
செய்த மனிதனை கூட
மன்னித்து
ஏற்றுக் கொள்ளலாம் ..!!

ஆனால் ...
தனிப்பட்ட மனிதர்களின்
குணங்களை
பொது மேடையில்
விமர்சனம்
செய்கின்ற மனிதனை
ஒரு போதும்
மன்னிக்கக் கூடாது ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (31-Mar-21, 8:10 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : mannippu
பார்வை : 131

மேலே