காதல் ஆசை


விழிகளால் காதல் சொல்லி

சிரித்து நாம் கவிதை பேசி

பறவையாய் சுற்றி திரிந்து

வானமாய் வாழ்ந்து பார்க்க

மண்ணாய் இருந்து கொண்டு

ஆசை படுகிறோம் காதலில் இன்று

எழுதியவர் : rudhran (24-Sep-11, 7:55 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : kaadhal aasai
பார்வை : 241

மேலே