காதல் தோல்வி

காதல் போலி என்று நினைத்து இருந்தேன் .
நான் காதலிக்கும் வரை .
காதல் போலி அல்ல
காதலி தான் போலி என்று
அறிந்து கொண்டேன் .
காதலித்த பின்பு .

கனகராஜ் .s

எழுதியவர் : s.k.raj (24-Sep-11, 7:44 pm)
சேர்த்தது : kanagarajdece
Tanglish : kaadhal tholvi
பார்வை : 256

மேலே