உன் விருப்பம் ஏனடி வித்யாசமாய்


வண்ணங்கள் கொண்ட வானவில்லுக்கு

பிடித்த நிறம் கருப்பாக இருக்கலாம்

பால்முகம் கொண்ட வெண்ணிலவுக்கு

பிடித்த நிறம் கருப்பாக இருக்கலாம்

தங்கமாய் மின்னும் சூரியனுக்கு பிடித்த நிறம்

கருப்பாக இருக்கலாம்

உன்னை காதலிக்கும் நான் மட்டும்

கருப்பாய் இருந்தால் அன்பே

உனக்கு ஏன் பிடிக்கவில்லை

எழுதியவர் : rudhran (24-Sep-11, 7:58 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 262

மேலே