ஜனநாயகம்

ஒரு நாட்டின் வளர்ச்சி
பணம் படைத்தவன்
கையில் இருக்கலாம்...!!

ஆனால்... ஒரு நாட்டின்
ஜனநாயகம் என்பது
நல்ல குணம் படைத்த மக்களின் கையில்தான்
இருக்க வேண்டும்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (6-Apr-21, 5:22 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : jananayagam
பார்வை : 120

மேலே