ALIEN LOVE

எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் செவ்வாய்க் கிரகத்தில் வசிக்கின்றாள்
அவள் இங்கு வருவாளா ?
அல்லது
நான் அங்கு போகவேண்டுமா ?
அதுதான் தெரியவில்லை !!!

எழுதியவர் : கவின் சாரலன் (6-Apr-21, 6:13 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 46

மேலே