காம வெறியன்
தன் உள்மனத்தையும் சூறையாடிவிட்டான்
அவன் அந்த அபலைப் பெண்ணின் கற்பை
வெறித்தனமாய் சூறையாடியபோது