நல்ல உள்ளம்
வேண்டா எண்ணங்களை மனதிலிருந்து எடுத்து
வெளியே வீசிவிடு வேண்டா களைகளை பயிர்
நிலத்திலிருந்து எடுத்து வெளியே எறிவதுபோல்
தூய எண்ணம் துறவியின் உள்ளமென்பர்