மயிலா அன்னமா இவள் சாயல்

சின்னப் புறாவெண் சிறகுநின் பல்வரிசை
அன்னநடை கண்டதார் அன்னமேநீ --. குன்றின்
அழகே வளைகொடியே அள்ளும் அமுதே
பழகும் கலாபமயி லே

.......

எழுதியவர் : பழனிராஜன் (15-Apr-21, 1:55 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 71

மேலே