வாய்முத்தம்
வாய்மையே நின்னிதழ் கொவ்வைத்தாம் பூலந்தந்
தாய்நின்வாய்த் தேனூ ரலைக்கலந்து --. தாய்தந்த
பாலால் உறக்கம்நின் வாயமுதால் கள்மயக்கம்
தாலாட்டிச் சாய்த்திடும் கீழ்
வாய்மையே நின்னிதழ் கொவ்வைத்தாம் பூலந்தந்
தாய்நின்வாய்த் தேனூ ரலைக்கலந்து --. தாய்தந்த
பாலால் உறக்கம்நின் வாயமுதால் கள்மயக்கம்
தாலாட்டிச் சாய்த்திடும் கீழ்