முப்பொழுதையும் மாலையாய்

மலர்சிந்தும் தேனையெல்ல்லாம்
இதழ்களில் தேக்கி வைத்தாய்
மலர்தரும் அழகையெல்லாம்
விழிகளில் கூட்டி வைத்தாய்
மலரிதழ் புன்னகையால்
முப்பொழுதையும் மாலையாய் ஆக்குகிறாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (16-Apr-21, 10:01 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 114

மேலே