அலைபோல் மிதந்து வந்தாய்

துயிலில் கனவின்
சாளரம் திறந்தது
சாளரத்தின் வழியே வீசிய
தென்றலில் கலைந்திடும் கூந்தலுடன்
அலைபோல் மிதந்து வந்தாய்
ஓர் ஓவியப் பேரெழிலாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (16-Apr-21, 9:43 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 97

மேலே