காதல் மழை

♥♥♥
என் இனியவளே
என் இதயவானில்
மின்னலாக தோன்றி
இடி முழக்கத்துடன்
காதல் மழை
பொழிந்தாய்... ♥♥♥
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (16-Apr-21, 6:31 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal mazhai
பார்வை : 249

மேலே