அவள் புன்னகை

காத்திருந்தேன் கன்னி அவள் புன்னகைக்காக
காத்திருந்தது வீண் போகவில்லை- காமரூபிணியாய்
இன்று என்முன் தோன்றி அவள்
புன்னகைத்தாள் அது என்னுள் புகைக்கும்
காதலை அனலாய் மாற்றியதே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (17-Apr-21, 5:25 pm)
Tanglish : aval punnakai
பார்வை : 293

மேலே