FALL OF AN APPLE

தரையில் விழுந்தது ஆப்பிள்
மரத்திலிருந்து
அவன் தலையில் விழுந்திருந்தால்
ஒருவேளை நியூட்டன்
வித்தியாசமாக யோசித்திருப்பானா ?
இல்லை
ஏன் மேலேயிருந்து கீழே விழுந்தது
என்று அதையேதான் யோசித்திருப்பான் !
தரையில் விழுந்தது ஆப்பிள்
மரத்திலிருந்து
அவன் தலையில் விழுந்திருந்தால்
ஒருவேளை நியூட்டன்
வித்தியாசமாக யோசித்திருப்பானா ?
இல்லை
ஏன் மேலேயிருந்து கீழே விழுந்தது
என்று அதையேதான் யோசித்திருப்பான் !