ஏந்தலிசை செப்பலோசை

வெண் சீர் வெண்டளையால் மட்டும் அமைந்தது


கற்றிடுநீ யும்கசட றக்கற்ப வையெல்லாம்
கற்றபின்னே நிற்கவதர் காகவேயாம் -- நற்றமிழை
கற்றவராம் வள்ளுவனார் மக்களுக்கெ னச்சொன்ன
நற்றவத்தின் நல்வாக்காம் பார்.

எழுதியவர் : பழனி ராஜன் (18-Apr-21, 10:17 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 36

மேலே