அர்த்தங்கள்

உன் ஒற்றைச் சொல்
உதிரியாக்கும்
ஓராயிரம் அர்த்தங்கள்!

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (19-Apr-21, 5:38 am)
சேர்த்தது : Narthani 9
Tanglish : arththangal
பார்வை : 164

மேலே