விவேக் எனும் பெரும் விருட்சம்

பல
மரக்கன்றுகளை
விதைத்தவன்....

மனிதம் எனும் பெரும்
விருட்சத்திற்கு
தானும்
ஒரு விதையாகி போனான்...

எழுதியவர் : தேவிராஜ்கமல் (20-Apr-21, 12:42 pm)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
பார்வை : 34

மேலே