சிந்தனை உலகத்தில்

சிந்தனை உலகத்தில்
*****************
அறிவுரை கூறும் மானுடர் இருந்தாலும்
அலையென மலையாக துன்பம் வந்தால்
விடையில்லா நாட்களும் சேர்ந்து வந்து
வீதியிலே நிறுத்திவிட்டு நித்தமும் சாகடிக்கும்

எழுதியவர் : Akilan raja (21-Apr-21, 7:45 am)
Tanglish : sinthanai ulagathil
பார்வை : 54

மேலே