செவிடனின் காதினில் சீட்டி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

செவிடனின் காதினில் சீட்டியடிச் சங்காய்
புவியினில் முட்டாளைப் போற்றின் – அவியும்
அறிவுடன் புத்தியின் ஆக்க மிழப்பும்
தறிகெட்டே ஓங்குந் தகைத்து!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Apr-21, 12:27 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

மேலே