சங்கு
மனிதன் பிறந்தவுடன்
"சங்கு" கொண்டு
பால் கொடுப்பார்கள்...!!
மனிதன் இறந்தவுடன்
"சங்கு" ஊதி பின்பு
பாலை ஊத்துவார்கள்...!!
மனிதனின்
பிறப்பிலும், இறப்பிலும்
"சங்கு" முக்கிய
இடம் பெறுகிறது...!!
--கோவை சுபா
மனிதன் பிறந்தவுடன்
"சங்கு" கொண்டு
பால் கொடுப்பார்கள்...!!
மனிதன் இறந்தவுடன்
"சங்கு" ஊதி பின்பு
பாலை ஊத்துவார்கள்...!!
மனிதனின்
பிறப்பிலும், இறப்பிலும்
"சங்கு" முக்கிய
இடம் பெறுகிறது...!!
--கோவை சுபா