புன்னகை நீ தொடர்ந்தால்

வீணையில் ராகங்கள் தொடர்ந்தால் இனிமை
மோனை கவிதையில் தொடர்ந்தால் இனிமை
மல்லிகை வாசம் தொடர்ந்தால் மாலையினிமை
புன்னகை நீ தொடர்ந்தால் நெஞ்சில் இனிமை !

எழுதியவர் : கவின் சாரலன் (22-Apr-21, 10:56 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 170

மேலே