காதலில் ஆயிரம்

காதலென்றால் பெண்டிரை நேசிப்ப தில்லையடா
காதல் மொழிநாடு வாயிரமாம் - பேதலித்தாய்
காதல் மறந்து சிறைசென்றார் நாடுமீட்க
பாதகப்பெண் காதலை நீக்கு


........

...

எழுதியவர் : பழனிராஜன் (23-Apr-21, 8:22 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 111

மேலே