என் உலகம்

என் உலகம் முழுவதும் ஒன்று திரட்டினேன் ஒற்றைப்புள்ளியில் தொடங்கி முடிந்தது!
வியப்பு சற்றும் முடியும் முன்னே உதடுகள் மெல்ல முணுமுணுத்தது அது அம்மா என்று!

எழுதியவர் : பத்மபிரியா (23-Apr-21, 9:47 am)
சேர்த்தது : பத்ம பிரியா
பார்வை : 1237

மேலே