தனிமை
நாம் பேசிய அந்த இனிமையான
நேரங்கள் மட்டும் அல்ல,
நீ சென்ற பின்பும், நான் எனை
மறந்து மீண்டும் பேசுகிறேன்,
தனிமையாக, நீ நின்று சென்ற
அவ்விடத்திலேயே,
விட்டு மனம் வரவில்லை,
ஏதோ மழையில் நனைந்த
நாய் குட்டி போல, எங்கு
என்னை தனிமைபடுத்துவது
என்றதறியாமல் ..................
தனிமையான இருளில்
வெள்ளூர் வை க சாமி