உதட்டின் மொழியில் நீ மௌனம்

உடல்மொழியில் உனக்கு உவமை இல்லை
விழிமொழியில் நீ காதல்
உதட்டின் மொழியில் நீ மௌனம்
நீ பேசினால்தானே தெரியும்
உன் மொழி எதுவென்று !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Apr-21, 4:39 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 188

மேலே