சொல்லிலே தமிழ்ச்சொல்தான் பேரழகு

சொல்லிலே தமிழ்ச்சொல்தான் பேரழகு
சொல்லாவிட் டால்எவர்க்கும் தாழ்வு
பல்வரிசையில் இவள்தான் பேரழகி
பல்லிலாபொக் கைவாயிலிவள் பாட்டியழகி

எழுதியவர் : கவின் சாரலன் (24-Apr-21, 10:10 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 58

மேலே