தொற்றுநோய் இன்னும் உலகினைத் தாக்குது

தொற்றுநோய் இன்னும் உலகினைத் தாக்குது
முற்றிலும் தீர்வு மருத்துவமும் காணவில்லை
கற்றாரோ கல்லாதோ ரோபத்தி யில்தேவி
நற்றாழ் தொழுஉயிர்வாழ் வாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (21-Apr-21, 10:21 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 63

மேலே