தமிழ் மொழி

முதல் மொழி முது மொழி புது மொழி
காதல் சொல்லும் மொழி கவிதை சொல்லும் மொழி இமயம் தொடும் மொழி இதயம் திருடும் மொழி தரணி போற்றும் மொழி தாய்மொழி தனி மொழி எங்கள் உயிர் மொழி தமிழ் மொழி தமிழ் மொழி தமிழ் மொழி

எழுதியவர் : தாரா (20-Apr-21, 5:02 pm)
சேர்த்தது : Thara
Tanglish : thamizh mozhi
பார்வை : 459

மேலே