பஃறொடை வெண்பா

ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய ஒரு விகற்ப நேரிசை வெண்பா

பஃறொடை வெண்பா பலவிகற்பம் ஒர்விகற்பம்
இஃதுடன் உண்டாம் இருவிகற்பம் -- எஃகென
அஃதுடன் மோனை புனைந்தெ ழுதிடவே
பஃறொடை வெண்பாவாம் பார்

எழுதியவர் : பழனி ராஜன் (20-Apr-21, 12:22 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 20

மேலே